Daily Use – Complete Sentences

1️⃣ I am on the way. I will reach in 10 minutes .
நான் வழியில் வருகிறேன். இன்னும் 10 நிமிடத்தில் வந்து சேருவேன்.

2️⃣ I will call you later. I am a little busy now .
நான் பிறகு உனக்கு அழைக்கிறேன். இப்போது கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்.

3️⃣ Please wait for me. I am coming soon .
கொஞ்சம் எனக்காக காத்திரு. நான் சீக்கிரம் வருகிறேன்.

4️⃣ I am almost done. Give me five more minutes .
கிட்டத்தட்ட முடிச்சுட்டேன். இன்னும் ஐந்து நிமிடம் கொடு.

5️⃣ Let’s talk tomorrow. We can discuss everything calmly .
நாளைக்கு பேசலாம். எல்லாவற்றையும் அமைதியாக பேசலாம்.

👉 Practice :
Reply with one full sentence about what you are doing now 😊