1️⃣ Why didn’t you tell me earlier?
நீ முன்பே எனக்கு ஏன் சொல்லவில்லை?
2️⃣ I am not happy about this .
இதனால் எனக்கு மகிழ்ச்சி இல்லை.
3️⃣ Please don’t do this again .
தயவு செய்து இதை மீண்டும் செய்ய வேண்டாம்.
4️⃣ Let’s talk about it calmly .
இதைக் குறித்து அமைதியாக பேசலாம்.
5️⃣ It’s okay, I understand now .
பரவாயில்லை, இப்போது எனக்கு புரிகிறது.
👉 Practice :
Type one polite sentence when you are upset 😊