Today’s English Learning Series
🔥 When You Feel Tired / Stressed
1️⃣ I am very tired today .
இன்று நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன்.
2️⃣ I need some rest .
எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை.
3️⃣ It was a long day .
இன்று மிகவும் நீண்ட நாள் போல இருந்தது.
4️⃣ I have a lot of work to finish .
எனக்கு முடிக்க நிறைய வேலை இருக்கிறது.
5️⃣ I will talk to you after I relax .
நான் ஓய்வு எடுத்த பிறகு உன்னுடன் பேசுவேன்.
👉 Practice:
Reply with: “Today I feel __.” 😊
(Example: Today I feel tired / happy / stressed