🔥 “I Decided to…” – Talking About Decisions

1️⃣ I decided to wake up early from today.
இன்று முதல் சீக்கிரம் எழுந்திருக்க நான் முடிவு செய்தேன்.

2️⃣ I decided to focus on my health.
என் உடல்நலத்தில் கவனம் செலுத்த நான் முடிவு செய்தேன்.

3️⃣ I decided to learn English seriously .
ஆங்கிலத்தை தீவிரமாக கற்க நான் முடிவு செய்தேன்.

4️⃣ I decided to stop wasting my time .
நேரத்தை வீணடிப்பதை நிறுத்த நான் முடிவு செய்தேன்.

5️⃣ I decided to stay positive in every situation .
ஒவ்வொரு சூழ்நிலையிலும் நேர்மறையாக இருக்க நான் முடிவு செய்தேன்.