🔥 “What if…?” – Imagining Situations

1️⃣ What if it rains today ?
இன்று மழை பெய்தால் என்ன செய்வது?

2️⃣ What if we miss the bus?
நாம் பேருந்தை தவறவிட்டால் என்ன செய்வது?

3️⃣ What if the meeting gets cancelled?
மீட்டிங் ரத்து ஆனால் என்ன செய்வது?

4️⃣ What if he doesn’t come today?
அவன் இன்று வரவில்லை என்றால் என்ன செய்வது?