Today’s English Learning Series

🔥 “I don’t feel like…” – மனசு இல்லாதபோது

1️⃣ I don’t feel like going out today .
இன்று வெளியே போக எனக்கு மனசு இல்லை.

2️⃣ I don’t feel like talking to anyone .
யாருடனும் பேச எனக்கு மனசு இல்லை.

3️⃣ I don’t feel like eating now .
இப்போது சாப்பிட எனக்கு மனசு இல்லை.

4️⃣ I don’t feel like working today .
இன்று வேலை செய்ய எனக்கு மனசு இல்லை.

5️⃣ I don’t feel like watching TV .
டிவி பார்க்க எனக்கு மனசு இல்லை.

👉 Practice :
Complete this sentence:
I don’t feel like __. 😊