Today’s English Learning Series

🔥 “I’ll take care of…” – பொறுப்பை எடுத்துக்கொள்ளும்போது

1️⃣ I’ll take care of this .
இதைக் நான் பார்த்துக்கொள்கிறேன்.

2️⃣ I’ll take care of the kids .
குழந்தைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.

3️⃣ I’ll take care of the work .
வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன்.

4️⃣ I’ll take care of everything .
எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்.

5️⃣ I’ll take care of the arrangements .
ஏற்பாடுகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.

👉 Practice :
Complete this sentence:
I’ll take care of __. 😊