I am hungry.எனக்கு பசிக்குது.
I want food .எனக்கு சாப்பாடு வேணும்.
Give me water .எனக்கு தண்ணீர் குடு.
I finished eating .நான் சாப்பிட்டு முடிச்சேன்.
I want to sleep .எனக்கு தூங்கணும்.