I want to play .(எனக்கு விளையாடணும்.)
Give me the ball .(எனக்கு பந்து குடு.)
Let’s play together .(ஒன்னா விளையாடலாம்.)
I am tired .(எனக்கு களைப்பா இருக்கு.)
I want to rest .(எனக்கு ஓய்வு வேணும்.