1️⃣ Can I have some water?
(எனக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீங்களா?)
2️⃣ Can I go outside?
(நான் வெளியே போகலாமா?)
3️⃣ Can I play now?
(நான் இப்போ விளையாடலாமா?)
4️⃣ Can you help me?
(நீங்க எனக்கு உதவி செய்வீங்களா?)
5️⃣ Can I sit here?
(நான் இங்கே உட்காரலாமா?)