2️⃣ Not yet. I was waiting for you.
இன்னும் இல்லை. உனக்காக காத்திருந்தேன்.

3️⃣ You should have eaten. It’s getting late.
நீ சாப்பிட்டிருக்கணும். நேரம் ஆகிறது.

4️⃣ It’s okay. Let’s eat together.
பரவாயில்லை. நாம் சேர்ந்து சாப்பிடலாம்.

5️⃣ How was your day?