Logo
  • Home
  • About us
  • Resources
    • Daily Tips
    • Blog
    • Gallery
    • Video
    • School
  • Location
  • Contact

நான் கடந்த மூன்று வருடங்களாக இந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer I have been working in this firm for the last/ past three years. ஒரு செயல் கடந்த காலத்தில் தொடங்கி, அது நிகழ்காலத்தில் நடந்து கொண்டு இருந்தால் அதை நாம் (Subject + have/has been + Main verb + ing) என்ற structure கொண்டு வாக்கியத்தை அமைப்போம். He/She/It அல்லது any singular noun- ஐ subject ஆக உபயோகப்படுத்தினால் “has” பயன்படுத்தவும். I/we/you/they அல்லது any plural noun ஐ subject ஆக உபயோகப்படுத்தினால் “have” பயன்படுத்தவும். She has been writing for two hours.He has been playing since morning.I have been watching TV since 4:00 p.m.They have been cooking since 7 o’clock

September 21, 2023 / 0 Comments
read more

சேலம் போய் சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? How long will it take to reach Salem? எவ்வளவு நேரம் என்பதை ஆங்கிலத்தில் how long? என்று சொல்லுவோம்

September 21, 2023 / 0 Comments
read more

Difference between Say Vs Tell and Speak Vs Talk

Daily Tips

Say-Tell-Speak-Talk-1Download

September 21, 2023 / 0 Comments
read more

Difference between Home Vs House ?

Daily Tips

House-Vs-Home-difference-1Download

September 21, 2023 / 0 Comments
read more

அவங்க இப்போ புது வீட்டுக்கு குடி போயிட்டாங்க.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer They have moved into their new home now.They have shifted to their new home now.

September 21, 2023 / 0 Comments
read more

இப்போ நான் முடிவு பண்ணிட்டேன். நாளைக்கு அவன்கிட்ட கேட்க போறேன்.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerNow, I have decided. I am going to ask him tomorrow.

September 21, 2023 / 0 Comments
read more

அந்த விளக்குகளில் ஒன்று ஒழுங்கா வேலை செய்து கொண்டிருக்கிறது.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer One of those lights is working properly. One of the என்ற வாக்கிய அமைப்பை உபயோகப்படுத்தினால் அடுத்து வருகிற Noun, Plural form இல் இருக்க வேண்டும்.உதாரணமாக, Samsung is one of the best selling mobiles in the market.அதே போல plural noun- ஐ அடுத்து வரும் verb, singular ஆக இருக்க வேண்டும்.உதாரணமாக,One of my best friends is Hari.Hari is one of my best friends

September 21, 2023 / 0 Comments
read more

ஞாயிற்றுக்கிழமை ஒரு படத்துக்கு போலாமா? /இந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு படத்துக்கு போலாமா?

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லலாம்? Answer Shall I? or shall we? என்பதை நாம் opinion, advice அல்லது suggestion கேட்க பயன் படுத்துகிறோம். காலத்தை குறிக்கும் சொற்கள் முன் Preposition உபயோகிக்க வேண்டும். Days மற்றும் Dates என்றால் “on” உபயோகிக்க வேண்டும்.ExamplesI met him on 21st July 1998.He will come on Monday. அதுவே last, next, this, that போன்ற வார்த்தைகளுக்குப் பிறகு காலத்தை குறிக்கும் சொற்கள் வந்தால் preposition உபயோகிக்கக்கூடாது.ExamplesWe are going to Chennai next week.Raju met Malini last summer.

September 21, 2023 / 0 Comments
read more

நேத்து நைட் மேட்ச் பார்த்தியா?உம், பார்த்தேன்.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Did you watch the match last night?Yes, I watched it. / Yes, I did. Did என்கிற வார்த்தை past tense ற்கு உரியது. Did உபயோகப்படுத்தும் பொழுது main verb form எப்பொழுதும் present form or root form or V1 form இல் இருக்க வேண்டும்.

September 21, 2023 / 0 Comments
read more

சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்லு.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Don’t beat around the bush, tell me directly. Don’t beat around the bush என்பதை ஆங்கிலத்தில் Idioms (இடிஎம்ஸ்) என்று கூறுவார்கள். இவற்றை அப்படியே மொழிபெயர்த்தால் அர்த்தமுள்ளதாக இருக்காது. அதனால் Idioms பயன்பாடு என்பதை நீங்கள் தனியாக கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது நிறைய வேலையாகத் தோன்றலாம், ஆனால் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மொழிச்சொற்களைக் கற்றுக்கொள்வது ஜாலியானது.

September 21, 2023 / 0 Comments
read more

Posts pagination

Previous 1 … 24 25 26 Next

© 2026 Kanavu School of English. All rights reserved. Powered by Kanavu Startup Village