1️⃣ I am playing.(நான் விளையாடுறேன்.) 2️⃣ I am studying.(நான் படிக்கிறேன்.) 3️⃣ I am eating.(நான் சாப்பிடுறேன்.) 4️⃣ I am drinking water .(நான் தண்ணீர் குடிக்கிறேன்.) 5️⃣ I am resting .(நான் ஓய்வு எடுக்குறேன்.
Today’s English Learning Series
I am happy .(நான் சந்தோஷமாக இருக்கேன்.) I am sad .(எனக்கு வருத்தமாக இருக்கு.) I am scared .(எனக்கு பயமா இருக்கு.) I am angry .(எனக்கு கோபம் வருது.) I feel sleepy .(எனக்கு தூக்கம் வருது.) Tell us how you feel now. Comment below.
Today’s English Learning Series
I want to play .(எனக்கு விளையாடணும்.) Give me the ball .(எனக்கு பந்து குடு.) Let’s play together .(ஒன்னா விளையாடலாம்.) I am tired .(எனக்கு களைப்பா இருக்கு.) I want to rest .(எனக்கு ஓய்வு வேணும்.
Today’s English Learning Series
I am hungry.எனக்கு பசிக்குது. I want food .எனக்கு சாப்பாடு வேணும். Give me water .எனக்கு தண்ணீர் குடு. I finished eating .நான் சாப்பிட்டு முடிச்சேன். I want to sleep .எனக்கு தூங்கணும்.
Today’s English Learning SeriesPositive & Negative Sentences
Have you eaten?Yes, I have eaten.No, I haven’t eaten yet. Did you finish your homework?Yes, I finished it.No, I didn’t finish it. Is the work done?Yes, the work is done.No, the work is not done yet.
Today’s Daily English Sentences
Have you finished your homework?(உன் வீட்டுப்பாடம் முடிந்ததா?) Do we have a test today?(இன்று டெஸ்ட் இருக்கா?) It is time to take a break .(சிறிது ஓய்வு எடுக்க வேண்டிய நேரம்.) Please sit quietly .(தயவு செய்து அமைதியாக உட்காரு.) The class will start soon.(வகுப்பு சீக்கிரம் தொடங்கும்.
Today’s Fun English Words
Giggle – மென்மையாக சிரித்தல்The baby giggled happily. Wiggle – அசை / நெளிThe puppy wiggled its tail. Peek – எட்டிப் பார்Peek through the window. Bounce – துள்ளுThe ball can bounce high.
Today’s English Learning Series
Good → ExcellentShe did an excellent job. Bad → TerribleThe weather was terrible. Happy → DelightedI am delighted to meet you. Angry → FuriousHe was furious about the delay.
Today’s English Learning Series
Clarify – தெளிவுபடுத்துPlease clarify the details. Ensure – உறுதி செய்Ensure everyone is informed. Approach – அணுகுமுறை / அணுகுWe need a new approach. Prioritize – முன்னுரிமை கொடுPrioritize important tasks first
Today’s English Learning Series
Geography Words Plateau – உயர்நில சமவெளிThe Deccan Plateau is in India. Peninsula – மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதிIndia is a peninsula. Delta – ஆற்றின் வாயில் உருவாகும் மண் சேர்க்கை நிலம்The Cauvery Delta is very fertile.