DAILY TIPS

Daily Tips features short and practical English learning posts updated every day, including quick grammar checks, common mistakes, vocabulary building, sentence patterns, and bilingual explanations (English–Tamil). These daily English questions and learning series are designed to improve speaking, writing, and understanding through simple, consistent practice. Learn English step by step with real-life examples and easy explanations.

நேற்றிரவு செய்தியில் மழை பெய்யும் என்ற முன்னறிவிப்பை கேள்விப்பட்டேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI heard a forecast for rain on the news last night. I heard on the news last night that there was a forecast for rain...

ஏர் கண்டிசனர்-ஐ (ஏ.சி) நிறுவும் முன் வழிமுறைகளை நாம் படிக்க வேண்டாமா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerShouldn’t we read the directions before we install the air conditioner? Before installing the air conditioner, shouldn’t we read the directions?...

இந்த ஆவணங்களை ஒருபோதும் இழக்காதீர்கள். அவை எங்கள் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerDon’t ever lose these papers. They are of great importance to our company. Never lose these documents. They are very important to our company...