DAILY TIPS

Daily Tips features short and practical English learning posts updated every day, including quick grammar checks, common mistakes, vocabulary building, sentence patterns, and bilingual explanations (English–Tamil). These daily English questions and learning series are designed to improve speaking, writing, and understanding through simple, consistent practice. Learn English step by step with real-life examples and easy explanations.

அவர் ஏற்கனவே எழுபது வயதாக இருந்தாலும் நல்ல உடல் நிலையோடு இருக்கிறார்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerAlthough he is already seventy years old, he is in good physical condition.7 He is as fit as a fiddle though he is already seventy. “Fit as a fiddle” is an...

அவன் பரீட்சை முடியும் வரை அவனிடம் கெட்ட செய்தியைச் சொல்லாதே.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerDon’t break the bad news to him until he finishes his exam. Don’t tell him the bad news until he finishes his exam...

நான் இருக்குற இடத்தில தங்கி, என்னோட தற்போதைய வேலையில தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் விவேகமானதாக தோன்றுகிறது.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerIt seems more sensible to stay where I am and continue working in my current job. It seems more prudent to stay where I am and continue working in my current...

எல்லாவற்றையும் செலவழிப்பதை விட கொஞ்சம் பணத்தை சேமிக்க முயற்சிக்க வேண்டாமா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerShouldn’t you try to save some money rather than spend it all? Shouldn’t you try to save some money instead of spending it all?...

நேற்றிரவு செய்தியில் மழை பெய்யும் என்ற முன்னறிவிப்பை கேள்விப்பட்டேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI heard a forecast for rain on the news last night. I heard on the news last night that there was a forecast for rain...