DAILY TIPS

Daily Tips features short and practical English learning posts updated every day, including quick grammar checks, common mistakes, vocabulary building, sentence patterns, and bilingual explanations (English–Tamil). These daily English questions and learning series are designed to improve speaking, writing, and understanding through simple, consistent practice. Learn English step by step with real-life examples and easy explanations.

நீங்கள் என்ன சொன்னாலும் அது புரியவில்லை.

இதை எப்படி இங்கிலீஷில சொல்லுவீங்க? Answer No matter what you say, it doesn’t make sense...

திருச்சி போய் சேர இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer How far is it to reach Trichy? எவ்வளவு தூரம் என்பதை “How far?” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவோம்...

கோடையில் பெய்யும் மழையின் போது வரும் மண் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? I really like the petrichor when it rains in the summer. Petrichor என்பதை “பெற்றிகோர்” என்று உச்சரிக்க வேண்டும்...

அவன் வாயிலயே வடை சுடுவான், எந்த வேலைக்கும் ஆக மாட்டான்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? He only pays lip service, he won’t be good for any job. Pay lip serviceto agree with something but not do anything to back it up. Shammi says he likes the idea of...

நான் கடந்த மூன்று வருடங்களாக இந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer I have been working in this firm for the last/ past three years. ஒரு செயல் கடந்த காலத்தில் தொடங்கி, அது நிகழ்காலத்தில் நடந்து கொண்டு இருந்தால் அதை நாம்...

சேலம் போய் சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? How long will it take to reach Salem? எவ்வளவு நேரம் என்பதை ஆங்கிலத்தில் how long? என்று சொல்லுவோம்...

அவங்க இப்போ புது வீட்டுக்கு குடி போயிட்டாங்க.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer They have moved into their new home now.They have shifted to their new home now...