DAILY TIPS

Daily Tips features short and practical English learning posts updated every day, including quick grammar checks, common mistakes, vocabulary building, sentence patterns, and bilingual explanations (English–Tamil). These daily English questions and learning series are designed to improve speaking, writing, and understanding through simple, consistent practice. Learn English step by step with real-life examples and easy explanations.

இனிமே நான் இங்கிலீஷ்ல மட்டும் தான் பேச போறேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Hereafter I am going to talk only in English...

அடுத்த வருஷம் ஜூலை மாசத்துக்குள்ள என் மகள் படிப்ப முடிச்சிடுவா.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? By next July my daughter will have completed her studies...

அவன் காலையிலிருந்து டிவி பாத்துட்டு இருக்கான்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? He has been watching TV since morning...

உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இங்கே நான் உட்காரலாமா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer If you don’t have any objection, may I sit here? என்பது அப்படியே தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. இது Asian variant or Indian variant என்று...

இதை என்னைக்கு முடிச்சீங்க?இதை போன வாரம் வெள்ளிக்கிழமைகுள்ளையே முடிச்சிட்டேங்க.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerWhen did you finish it?I finished it by last Friday. “By” is used with times and designated days of the week, indicating a specific end time. It means on or...

வாங்க வணக்கம். எப்படி இருக்கீங்க? என்ன சாப்பிடுறீங்க?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Hello, welcome. How are you? What would you like to have?...

இங்குள்ள சில வீடுகள் சிதிலமடைந்துள்ளன.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerSome of the houses around here are dilapidated. dilapidated: (used about buildings, furniture, etc.) old and broken.(கட்டடம், அறைகலன், முதலியவை வகையில்)...

நீ தனியா இருக்கிறேன்னு நெனைக்கிறப்போ எல்லாம் இங்க வரலாம்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerYou can come here whenever you feel lonely.Whenever you feel lonely, you can come here...

இந்த மருந்து என் அப்பாவை தூங்க வைக்கும் என்று நினைத்தேன், ஆனால் அது நடக்கவில்லை.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer I thought (that) this medicine would put my dad to sleep, but it didn’t...