DAILY TIPS

Daily Tips features short and practical English learning posts updated every day, including quick grammar checks, common mistakes, vocabulary building, sentence patterns, and bilingual explanations (English–Tamil). These daily English questions and learning series are designed to improve speaking, writing, and understanding through simple, consistent practice. Learn English step by step with real-life examples and easy explanations.

நீங்க என்ன பண்ணும்னா போலீச கூப்பிட்டு ஒரு நபர் காணவில்லைன்னு புகார் பண்ணுங்க.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerMaybe you should call the police and file a missing person’s report. Indian or Asian variant version:What you should do is call the police and file a missing...

ராஜுவுக்கு நினைவு தெரிந்தவரை மணி நள்ளிரவு வரை வீட்டுக்கு வரவில்லை.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerAs far as Raju can remember, Mani didn’t come home until midnight...

நீங்கள் காலையில சீக்கிரம் எழுந்திருக்க பழகி விட்டீர்களா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerAre you used to getting up early in the morning?...

ரிப்பேர் சரி பண்ணறதுக்கு நீங்க நெறைய பணம் செலவழிப்பீங்கன்னு நெனைக்கிறேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI guess you’ll be spending a lot of money on fixing repairs then...

சச்சின் சுமார் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தார்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Sachin had been playing cricket for nearly two decades. Decade – ‘டெ-கெய்-ட்A period of 10 years...

இளையராஜா கச்சேரிக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer People thronged to Ilayaraaja’s concert.People flocked to Ilayaraaja’s concert...

நான் நீயாக இருந்தால், இப்போதே அதை தொடங்குவேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer If I were you, I’d start it now. இங்கு I’d என்பது I would என்பதின் சுருக்கமாகும்.அதேசமயம் I’d என்பது I had என்றும் பொருள்படும். I’d என்பதை ஒரு வாக்கியத்தில் I...

கேட்பதற்கு அருமையாக இருக்கிறது. அப்புறமா எனக்கு ஒரு மெசேஜ் அனுப்ப வேணுமா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer That sounds awesome. Do you want to send me a message later?...