DAILY TIPS

Daily Tips features short and practical English learning posts updated every day, including quick grammar checks, common mistakes, vocabulary building, sentence patterns, and bilingual explanations (English–Tamil). These daily English questions and learning series are designed to improve speaking, writing, and understanding through simple, consistent practice. Learn English step by step with real-life examples and easy explanations.

ஹரித்வார் ஒரு அழகான இடம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer I’ve heard Haridwar is a beautiful place...

தனது நண்பர்கள் வந்தபோது ராஜு உணவகத்தை விட்டு வெளியேறவிருந்தான்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Raju was about to leave the restaurant when his friends arrived...

இங்கு துணியோட விலை கம்மியா இருக்கும்ன்னு நினைச்சேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI thought the clothes were cheaper here...

நான் எப்படி சொன்னாலும் அவன் அதை புரிஞ்சுக்க மாட்டேங்குறான்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerNo matter how I say it, he doesn’t get it. No matter how I say it, he doesn’t understand it. “However I say it” என்பது Indian or Asian variant...

போன வாரம் பஸ் ஸ்டாண்ட்ல அவனுக்காக ரெண்டு மணி நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerLast week I had been waiting for him at the Bus terminus/ terminal for 2 hours. How to use “In” vs “at” for place? The choice of using “at” or “in” for a place...

இனிமே நான் இங்கிலீஷ்ல மட்டும் தான் பேச போறேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Hereafter I am going to talk only in English...

அடுத்த வருஷம் ஜூலை மாசத்துக்குள்ள என் மகள் படிப்ப முடிச்சிடுவா.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? By next July my daughter will have completed her studies...

அவன் காலையிலிருந்து டிவி பாத்துட்டு இருக்கான்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? He has been watching TV since morning...